Tag: DMK

திமுகவுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன்….. எதிர்ப்பு தெரிவிக்கும் திரை பிரபலங்கள்!

பிரபல நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் மக்கள் நீதி மய்ய தலைவராகவும் வலம் வருகிறார். மேலும் 2024 ஏப்ரல் அல்லது மே...

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான “வார் ரூம்” திறப்பு!

2024 மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான "வார் ரூம்" திறக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆவடி...

ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கும் தி.மு.க., அ.தி.மு.க.!

 தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஒரே நாளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை இன்று (மார்ச் 10) தொடங்கவுள்ளன.“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!தி.மு.க.,...

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!

 தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி மக்களவைத் தொகுதி 1 என மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை...

சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கிடைப்பதில் மகிழ்ச்சி – உதயநிதி!

மகளிர் மேம்பாடு' எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக...

‘ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் பின்னணி’- விரிவான தகவல்!

 போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!ஆவடியில் காதல் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை!கடந்த பிப்ரவரி 15- ஆம்...