Tag: DMK

கருணாநிதி நினைவிடம் திறப்பு – தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவிற்கு திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அழைப்பு மடலில், யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்....

நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 42% பேர் தமிழகத்தில் உள்ளனர் – அமைச்சர் உதயநிதி பேச்சு

இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களில் 42 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.குறு-சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி...

“கொ.ம.தே.க.வுக்கு நாமக்கல் தொகுதி…..ஐ.யூ.எம்.எல்.க்கு ராமநாதபுரம் தொகுதி”- அதிரடி காட்டும் தி.மு.க.!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தி.மு.க. தலைமை கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க., இந்திய யூனியன்...

பிப்.26- ல் தொடங்குகிறது ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை!

 தமிழகத்தில் வரும் பிப்ரவரி 26- ஆம் தேதி முதல் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று பரப்புரையைத் தொடங்கவுள்ளனர்.போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி...

விளையாட்டு வீரர்களுடன் நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் – அமைச்சர் உதயநிதி!

விளையாட்டு வீரர்களுடன் நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

உரிமைக்காக போராடும் விவசாயிகளை ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? – சீமான் கேள்வி!

பாஜக அரசினைப்போல, உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை அதிகார கொடுகரங்கொண்டு ஒடுக்குவதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள...