Tag: DMK
எம்.ஜி.ஆரை நாகரிகமற்ற முறையில் பேசிய ஆ.ராசா – ஓபிஎஸ் கடும் கண்டனம்
எம்.ஜி.ஆரை நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக திராவிட...
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் – அன்பில் மகேஷ்!
நம் மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை பறிக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை வரும் நாடாளுமன்ற தேர்தலில் முற்றாக நிராகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.இது தொடர்பாக...
‘CAA சட்டம்- அ.தி.மு.க. அனுமதிக்காது”- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அ.தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.‘மதிய உணவுத் திட்டம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்...
எம்.ஜி.ஆர் குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
எம்.ஜி.ஆர். குறித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!இது குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான...
மகளிர் உரிமை தொகையை உயர்த்த திமுக அரசு திட்டம்? – விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையை உயர்த்த திமுக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை...
17வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 16ஆவது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில்,கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர்...
