Tag: DMK

ஆவடியில் இருந்து திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சிறப்பு ரயில்!

திமுக இளைஞரணியின் 2-வது மாநில  மாநாட்டிற்கு ஆவடியில் இருந்து சேலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் 7000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் மாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் . சேலத்தில்...

கட்சிக் கொடியேற்றத்துடன் தி.மு.க. இளைஞரணி மாநாடு தொடங்கியது!

 கட்சிக் கொடியேற்றத்துடன் தி.மு.க. இளைஞரணியின் 2- வது மாநில மாநாடு இன்று (ஜன.21) காலை 09.00 மணிக்கு தொடங்கியது.ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’…. ரிலீஸ் எப்போது தெரியுமா?சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின்...

நில ஆவணங்களின் நகல்களை உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி வழங்குவதா?- அன்புமணி கண்டனம்

நில ஆவணங்களின் நகல்களை உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி வழங்க தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சார்பதிவாளர்...

சொந்த வாகனங்களை போன்று பொதுபோக்குவரத்துக்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2024) சென்னை, மாநகர...

முன்னாள் அமைச்சர் ஆவடி நாசரின் காணொளியைப் பகிர்ந்த அமைச்சர் உதயநிதி!

 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜன.21) தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சிறப்புரையாற்றவிருக்கிறார்.மொழிப்போர் தியாகிகளுக்கு ஜன.25ல் வீரவணக்கம் செலுத்திடுவோம் –...

சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு!

 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜன.21) தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி!இதில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க....