Tag: DMK

பதவியை இழந்தார் பொன்முடி: அடுத்தது என்ன?

 அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்த நிலையில், அடுத்தது என்ன நடக்கும்? சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!கடந்த 2006- ஆம் ஆண்டு...

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை!

 தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகை- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில்...

கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

 கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத விரக்தியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின்...

“ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் போராடுகிறோம்”- திருச்சி சிவா எம்.பி. பேட்டி!

 ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம் என்று திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்துள்ளார்.‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச்...

“பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் நலன் காக்கும் அரசு தி.மு.க. அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது...

ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளித்த தி.மு.க. எம்.பி.க்கள்!

  தங்களது ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதிக்காக தி.மு.க. எம்.பி.க்கள் 30 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.“நம்பிக்கை துரோகத்தால் விஜயகாந்திற்கு உடல்நல பாதிப்பு”- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!சென்னை தேனாம்பேட்டையில்...