Tag: DMK

“நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தொகுதி மக்களிடம் நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!சென்னை தியாகராயர் நகரில்...

“யார் எதிர்த்தாலும் நீட் விலக்கு நிறைவேறும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 எந்த பதவியில் இருப்பவர்கள் எதிர்த்தாலும் நீட் விலக்கு எனும் நம் இலக்கு நிறைவேறும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது”- கே.எஸ்.அழகிரி விமர்சனம்!சென்னையில் நடைபெற்ற...

தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!

 தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.“தமிழகத்தில் 35 மாவட்டங்களில் மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான...

தி.மு.க. மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

 சாதி ஒழிப்புக் குறித்து மேடையில் தி.மு.க. பேசுவது ஒன்று; செயல்பாட்டில் வேறொன்று என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.“நவ.26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!இது...

‘நவ.26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்’ என அறிவிப்பு!

 வரும் நவம்பர் 26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்துள்ளார்.தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை...

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஆதரவு!

 தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?”- பிரியங்கா காந்தி கேள்வி!இது தொடர்பாக, தி.மு.க. தலைமை...