Tag: DMK
மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க மட்டுமே திமுக வார் ரூம் திறந்துள்ளது – டி.ஆர்.பாலு
புனிதமாக முன் நின்று தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையமே கள்ளத்தனமாக செயல்படுவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.ஒன்றிய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை கண்டிப்பதாக கூறியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு...
சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட திமுகவிற்கு தகுதியில்லை – அன்புமணி கண்டனம்
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை, சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து பா ம...
SIR – திமுகவை திருட்டுத்தனமாக வீழ்த்த கொண்டுவரப்பட்ட ஒரு ஆயுதம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுகவை கொள்கை ரீதியாக வீழ்த்த முடியாததால் தேர்தல் ஆணையம் மூலம் குறுக்கு வழியில், திருட்டுத்தனமாக வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு...
SIR- என்பது மாபெரும் சதித்திட்டம்; திமுக கூட்டணிக்கு ஆபத்து காத்திருக்கிறது..!
தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தம் வாயிலாக திமுகவை குறிவைத்து நடத்தப்படும் மாபெரும் சதித்திட்டம். இந்த திட்டத்திற்கு அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உடைந்தையாக இருப்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.இந்தியாவில் மேற்குவங்கம், கேரளா, கர்நாடக,...
“எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது”- முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழகத்தில் S.I.R.பணிகள் தொடங்கியுள்ளன. வருமுன் காப்பதே நமது கடமையாக இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைப் பெரும் தலைவர்...
பெண்களை சூறையாடும் Monsterகள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுகவின் சாதனையா? -நயினாா் நாகேந்திரன் ஆவேசம்
தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுகவின் சாதனை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.இது குறித்து என பாஜக மாநிலத் தலைவர் நயினார்...
