Tag: DMK

அதிமுகவுக்கு பி.கே… திமுகவுக்கு ஷோ டைம்..! கடும் ஆத்திரத்தில் உடன்பிறப்புகள்..!

மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் போது தேர்தல் வாக்குறுதிகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். அவர்களது மறைவிற்குப் பிறகு தேர்தல் வியூக நிபுணர்கள்தான் வெற்றி தோல்வியை தமிழகத்திலும் தீர்மானிக்கிறார்கள் என கட்டமைக்கப்பட்டு வருகிறது.2026...

இதுதான் சான்ஸே… திமுகவிடம் 25 தொகுதி கேட்கும் விசிக… குமுறும் உடன்பிறப்புகள்..!

விசிக-வில் இருந்துகொண்டு ‘ஆட்சி - அதிகாரத்தில் பங்கு’ என ஒரு பிரளயத்தை உருவாக்கியவர் ஆதவ் அர்ஜுனா. இடைநீக்கம் செய்யப்பட்ட அவர் விலகு​வதாக அறிவித்து விட்​டார். ஆனால், அவரது விலகல் விசிகவில் உள்ள பலருக்கும்...

ரொம்ப கவனமாக இருக்கனும்..!! இனிமேல் தான் இருக்கு விஜய்க்கு..!! எச்சரிக்கும் மூத்த பத்திரிக்கையாளர்….

தவெக தலைவர் விஜய் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், மக்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த மூத்த...

நாட்டின் அடையாளத்தை சிதைக்கும் பாஜக… சீமான் போலதான் விஜயும்… ஸ்ரீவித்யா குற்றச்சாட்டு!

கலவரம் செய்ய ஸ்கெட்ச் போட்ட கிரிமினல்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என திராவிட நட்புக்கழக நிர்வாகி ஸ்ரீவித்யா விமர்சித்துள்ளார். சீமானை போலவே வாக்குகளை பிரிக்கவே விஜயும் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இது...

ஆவடி: அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் போராட்டம்

ஆவடி அருகே அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் அமித்சாவின் உருவப்படத்தை சாலையில் போட்டு மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை குறித்துப் பேசினார். அப்போது, இன்றைய...

தவெகவை மண்ணாக மாற்றும் திமுக: லியோனி சவால்

பா.ஜ.க ன் கைத்தடியாக தி.மு.கவை கைநீட்டி பேச விஜய் வந்துள்ளதாகவும், அவர் தொடங்கியுள்ள தவெக கட்சியை தி.மு.க தூள்தூளாக ஆக்கும் என்றும் லியோனி சவால் விடுத்தார்.200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன்...