Tag: DMK

முரசொலி செல்வம் பெயரால் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முரசொலி செல்வம் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மறைந்த மூத்த...

“மாநாடு நூறு சதவீதம் வெற்றி : விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்” -திருமாவளவன் அறிவுரை

உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் திருமாவளவன், மாநாடு நூறு சதவீதம் வெற்றி என்றும், விமர்சனங்களை பொருட்படுத்த...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நியமிக்கவும், தமிழக...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழ்நாட்டில் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு...

திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகி வெட்டி படுகொலை…!

வேடசந்தூர் அருகே திமுக கட்சியின் ஒன்றிய பொருளாளரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40)....

தம்பி விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டுள்ளார்- தமிழிசை விமர்சனம்

தம்பி விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டு உள்ளார்,'' என்று பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.பெயர் மட்டும் தான் வைத்திருக்கிறார். அதற்குள் அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பிரமுகர்களும் நடிகர் விஜய்யின்...