Tag: Document Registration
ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடரும் குளறுபடி: நிரந்தரப் பதிவாளர் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் முற்றுகை போராட்டம்!
ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிரந்தர சார் பதிவாளர் நியமிக்கப்படாததை கண்டித்தும், நாளுக்கு ஒரு அதிகாரி மாற்றப்படுவதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை எதிர்த்தும் பொதுமக்களும் ஆவண எழுத்தர்களும் இணைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடரும் அதிகாரிகளின்...
நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு: ஒன்றரை மாதத்தில் 1 லட்சம் ஆவணங்கள் பதிவு! 5 லட்சம் பொதுமக்களுக்கு நேரம், செலவு மிச்சம் – பதிவுத்துறை தகவல்
தமிழக பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு’ திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட ஒன்றரை மாதங்களிலேயே 1 லட்சம் ஆவணங்கள் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.ஒன்றரை மாதத்தில்...
இனி நள்ளிரவிலும் பத்திரப்பதிவு செய்யலாம்! ஆகஸ்ட் 17 முதல் புதிய ஆன்லைன் திட்டம் – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடி அறிவிப்பு!
பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் ‘Anywhere Registration’ முறையின் கீழ் ஆன்லைன் மூலமாகவே பத்திரப்பதிவு செய்யும் புதிய வசதி அமலுக்கு வரவுள்ளதாக வணிகவரி...
