Tag: Drown
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி!!
திருவேற்காடு அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவேற்காடு, அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிம் அன்சாரி(35), ப்லிங்கிடில் டெலிவரி...
