Tag: Durai murugan
திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துமனையில் அனுமதி
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி பிரகாசமானதை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் (86) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவிக்க சென்னை...
திமுக சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளராகப் பணியாற்றி வரும்...
தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை- துரைமுருகன்
தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை- துரைமுருகன்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம்...
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 நிச்சயம் உண்டு- துரைமுருகன்
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 நிச்சயம் உண்டு- துரைமுருகன்வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னை ஆற்றில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரூ.19.46 கோடி மதிப்பில் பொன்னை அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் மற்றும்...
