Tag: Election Campaign

நாளை மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நாளை (மார்ச் 15) பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?டெல்லியில் இருந்து தனி...

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்- எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் எனக்...

“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?”- பிரியங்கா காந்தி கேள்வி!

 தேர்தலில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள்? என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.திருச்சி நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்...

தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள்...

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து!

 கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே 10- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், ஜனதா...