Tag: Election Commission

SIR: திட்டமிட்ட மோசடியா? வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்களா? – ‘தி இந்து’ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR), தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக, உண்மையான வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் வகையில் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியின்...

வாக்காளர் பட்டியல் நீக்கம், SIR முறைகேடு புகார்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறி தொடரப்பட்ட வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர்...

இந்தியாவில் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது கவலை அளிக்கிறது! – அமெரிக்க இந்திய வம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபால்

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (SIR) சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து, அமெரிக்க இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால்...

நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி பேரணி? – கண்டனம் தெரிவிக்கக் கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கடிதம்!

உச்சநீதிமன்றத்தை நோக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணியாகச் சென்றதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சுமார் 200 உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சங்கத்தின்...

ஜந்தர் மந்தரில் தடுப்புகளை மீறி போராட்டம்: CJP நிர்வாகிகள் 3 பேருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல்!

டெல்லி ஜந்தர் மந்தரில் தடுப்புகளைத் தாண்டி அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிர்வாகிகள் மூன்று பேருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சிறப்பு நிர்வாக...

பஞ்சாப் வாக்காளர் பட்டியலில் பகத் சிங் புகைப்படம்! தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சர்ச்சை!

பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயருக்கு எதிரே சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் புகைப்படம் இடம்பெற்றதாக எழுந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிபஞ்சாப்...