Tag: Environmental Protection

கடலூர் சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து மனித சங்கிலிப் போராட்டம்: நிலம், வாழ்வாதாரத்தைக் காக்க பொதுமக்கள் திரண்டனர்!

கடலூர் மாவட்டம் நச்சுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறிவருவதைக் கண்டித்தும், அப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலான கடலூர் சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் இன்று மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.சொத்திக்குப்பம் முதல்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா அசாதாரண முன்னேற்றம்! – பிரதமர் மோடி பெருமிதம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா கடந்த 12 ஆண்டுகளில் அசாதாரணமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரிஸ் காலநிலை மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே நிறைவேற்றிய ஒரே ஜி20...

சேலத்தை ஹிட்லரின் இன அழிப்பு முகாமாக மாற்றுவதா? – குப்பை எரிஉலை திட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

சேலம் மாநகரில் குப்பை எரிஉலை திட்டம் கொண்டுவரப்பட்டால் அது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து, மாநகரையே ஹிட்லரின் இன அழிப்பு முகாமாக மாற்றுவதற்குச் சமம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும்...

சுற்றுச்சூழலை பாதிப்பவர்கள் யாராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜீவ் எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பவானி ஆற்று நீர் மாசுபடுவதைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை...

சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர். இந்நிகழ்வில் அரசியல்...

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

ராம்சார் அங்கீகாரம் பெற்ற சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், 1,250 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க...