Tag: Factory Worker
வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலி – 3 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டு பரிதாப உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொட்டியில் தவறி விழுந்து இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம்...
