Tag: Federalism

“தமிழரை வஞ்சிக்கிறது சைலண்ட் சிண்டிகேட்!” – ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு குறித்து பேராசிரியர் நாகநாதன் சரமாரி விமர்சனம்!

இந்தியாவில் மாநில உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மொழி உரிமைகள் தொடர்பாக ஒன்றிய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார் மூத்த கல்வியாளரும் அரசியல் பார்வையாளருமான பேராசிரியர் நாகநாதன்.ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதாகவும், மாநிலங்களின்...

மத்திய – மாநில உறவுகள் மற்றும் மாநில சுயாட்சி: குழுக்களைக் கலைப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது! – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் விரிவான பேட்டி

இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு, மாநிலங்களின் நிதி மற்றும் அதிகார உரிமைகள், மத்திய - மாநில உறவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படும் உயர்மட்டக் குழுக்களை அரசியல் காரணங்களுக்காகக் கலைப்பது ஏற்புடையதல்ல என்று மூத்த...

ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் உள்ளிட்ட 3 உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

“அரசுகள் மாறலாம்; குழுக்கள் கலைக்கப்படலாம். ஆனால், இந்தியக் கூட்டாட்சிக் கருத்தியலுக்கும் மாநில சுயாட்சிக்கும் இக்குழுவினர் ஆற்றியுள்ள அறிவுசார் பங்களிப்பு காலத்தால் அழியாது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கும் நன்றி...

கூட்டாட்சி உயர்நிலைக் குழுவைக் கலைத்தது தவறான முடிவு – தமிழ்நாடு அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம்!

ஒன்றிய – மாநில உறவுகள் மற்றும் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆராய முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைத் தமிழ்நாடு அரசு கலைத்திருப்பது தவறானதும் வருந்தத்தக்கதுமான முடிவு என...

குரியன் ஜோசப் குழு கலைப்பு துரதிர்ஷ்டவசமானது! தமிழக அரசு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்!

ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவைத் தமிழக அரசு கலைத்துள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்தக்...

மாநில உரிமைகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைக் கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது” – மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா!

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில், மாநில உரிமைகளையும் உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்கும் நோக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.இந்நிலையில்,...