Tag: Final Stage of shooting
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியின் ‘SK 23’!
SK 23 படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் இவரது நடிப்பில்...
