Tag: fire accident
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்புதிருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருவள்ளூர் காக்களூரில் அமைந்துள்ளது ஜெயின் பெயிண்ட்...
உ.பி: நொய்டாவில் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்து
உ.பி: நொய்டாவில் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்துவட மாநிலங்களில் உச்சத்தில் பதிவாகும் வெயில் - உ.பி நொய்டாவில் அதிக வெப்பத்தினால் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.வடமாநிலங்களில் 50 டிகிரி...
வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்து
வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்துஆவடி பட்டாபிராம் அருகே வைக்கோல் ஏற்றிவந்த லாரி திடீர் தீ பிடித்து எரிந்தது.பட்டாபிராம் தண்டுரை வயல் பகுதியில் வைக்கோல் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது....
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்துடெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 14 அலுவலர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில்...
அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரை...
பட்டாசு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டிடிவி தினகரன்...
