Tag: Fire
கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து – பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்
கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து - பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது...
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர்...
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 7 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 7 பேர் பலி
கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 7...
BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி இவருக்கு சொந்தமாக bmw சொகுசு...
ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து- ஓட்டுநர் பலி
ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து- ஓட்டுநர் பலி
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தீ பிடிப்பதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மீண்டும் தீ விபத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மீண்டும் தீ விபத்து
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்ட குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை...
