Tag: First 5 days
தமிழ்நாட்டில் முதல் 5 நாட்களில் 100 கோடியை அள்ளும்…. ‘குட் பேட் அக்லி’ குறித்து பிரபல தயாரிப்பாளர்!
அஜித்தின் 63வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்....