Tag: Five Children
குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்! குழந்தைகளுக்கு தவறான மருந்து – 5 பேர் ஐசியுவில் அனுமதி!
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், குழந்தைகளுக்கு பாராசிட்டமாலுக்கு பதிலாக நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து தவறுதலாக வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள்...
