Tag: Flight Service
பனிமூட்டம், கடும் குளிர்: வட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வட மாநிலங்களில் மூன்று நாட்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கோயம்பேடு மார்க்கெட் இன்று விடுமுறை!அதன்படி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார்,...
“சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை”- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
வரும் ஜனவரி 06- ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!சர்வதேச தரத்தில்...
“நவ.02- ஆம் தேதி வரை டெல் அவிவ் நகருக்கு விமான சேவை கிடையாது”- ஏர் இந்தியா அறிவிப்பு!
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, டெல் அவிவ் நகருக்கு வரும் நவம்பர் 02- ஆம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என்று ஏர் இந்தியா...
மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த 3 விமானங்கள் ரத்து!
மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த மூன்று விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரத்துச் செய்யப்பட்டன.அவதூறு வழக்கிற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!நேற்று (அக்.19) மாலை 05.00 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை செல்லவிருந்த...
‘அக்.16- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை!’
சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு உதான் திட்டத்தின் கீழ் விமான சேவையைத் தொடங்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம், அலையன்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும்...
கனமழை- விமானச் சேவை பாதிப்பு!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக, சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வேலைக்கு செல்வோர் கடும்...