Tag: forged

போலி கையெழுத்து போட்டு விண்ணப்பம்! துணை தாசில்தார் நேரடியாக புகார்…

துணை தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்டு, போலியான தாலுகா அலுவலகம் சீல் குத்தப்பட்டு, முதியோர் பென்ஷன் பெறுவதற்காக சமர்ப்பிக்கபட்ட விண்ணப்பம்  கண்டுபிடிப்பு. துணை தாசில்தார் நேரடியாக புகார் தெரிவித்ததால், போலீசார் வழக்கு பதிவு...