Tag: Free Bus Travel
மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளர்களுக்கு விரைவு, டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசப் பயணம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் துணையாளர்கள் பயன்பெறும் வகையில், இலவசப் பேருந்துப் பயணச் சலுகையை விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுவரை தாழ்தளப் பேருந்துகளில் மட்டுமின்றி, தற்போது விரைவு, டீலக்ஸ் மற்றும்...
எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது! – வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்!
தமிழக அரசின் ‘வெற்றிப் பயணத் திட்டத்தால்’ பெண்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வது அதிகரித்துள்ளதாகவும், இதனால் தங்களது வருமானம் குறைந்துள்ளதாகவும் கூறி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தங்களது வாழ்வாதாரத்தைப்...
வெற்றிப்பயண திட்டத்திற்கு எதிரான மனு வாபஸ்!
2 வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகளை இயக்கும் நீங்கள், தமிழகம் முழுவதும் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? – உயர்நீதிமன்றம் கேள்விமகளிர் கட்டணமில்லாமல் அரசு பேருந்துகளில் பயணிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள வெற்றிப்பயண...
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தியதற்கு நன்றி – திருமாவளவன்
தமிழ்நாடு அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றி தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பெண்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா பேருந்து பயணத்...
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் – பலன்கள் என்னென்ன?
தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் இன்று (அக்டோபர் 2) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற...
மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவாக்கம்: ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று (அக்டோபர் 2) காலை 10 மணியளவில் தொடங்கி...
