Tag: Freedom

சசிகுமார் நடிக்கும் ‘ஃப்ரீடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சசிகுமார். அதன் பிறகு நடிப்பதிலும் ஆர்வம் உடைய சசிகுமார், சுந்தரபாண்டியன், நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிகுமார் நடிப்பில் அயோத்தி...