Tag: Gazette Notification

“கலைஞர் நூற்றாண்டு விழா- சிறப்புப் பட்டா வழங்கும் முகாம்”- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

 கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் சிறப்புப் பட்டா வழங்கும் முகாமை நடத்த தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார்...

31,008 பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!

 அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 31,000 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.ரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?…… இயக்குனர் விளக்கம்!தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும்...

கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை!

 கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தியன் 2க்கு பிறகு ரெடியாக இருக்கும் இந்தியன் 3 கதை……. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பரபரப்பான...

‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார்’- அரசாணை வெளியீடு!

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, தமிழக நிதி மற்றும் மனிதவள...

25 உழவர் சந்தைகள் புனரமைப்பு- அரசாணை வெளியீடு!

 தமிழகத்தில் உள்ள 25 உழவர் சந்தைகளைப் புனரமைப்பது தொடர்பாக, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!அரசாணையில், "கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருப்பூர்,...

‘உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம்’- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

 உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.சேப்பாக்கத்தில் சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சைதமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது....