spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை!

கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை!

-

- Advertisement -

 

இரண்டு மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு பேருந்துகள் இயங்கத் தொடங்கியது!
File Photo

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

இந்தியன் 2க்கு பிறகு ரெடியாக இருக்கும் இந்தியன் 3 கதை……. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பரபரப்பான அப்டேட்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்தப் போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், சிறப்பு ஊக்கத்தொகை வழங்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், 17 கோடியே 15 லட்சம் ஒதுக்கீடு செய்து, ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சமுத்திரகனி கூட்டணியில் ‘ஆர் யூ ஓகே பேபி’….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

இதேபோல், 14- வது ஊதிய ஒப்பந்தப்படி, 2022- ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022- ஆம் ஆண்டு வரை ஜூலை வரையிலான காலக்கட்டத்திற்கான ஊதிய நிலுவைத்தொகை வழங்க 171 கோடியே 5 லட்சம் ரூபாயும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

MUST READ