Tag: Gold Medals
“அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்துகிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று (அக்.12) இரவு 07.00 மணிக்கு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த வீரர், வீராங்கனைகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிட...
ஆசிய விளையாட்டுப் போட்டி: பேட்மிண்டனின் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய இணை!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது....
ஆசிய விளையாட்டு- ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்!
ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.“தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி”- அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனா நாட்டின் ஹாங்சோ நகரில்...
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 6ஆவது தங்கம்!
சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா இதுவரை ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்...
தங்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த நீரஜ் சோப்ரா!
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு!ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற...