Tag: Gold Price in Chennai
ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு மேலும் ரூ.120 உயர்வு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ120 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஆபரணத் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாகி வருகிறது. அமெரிக்காவின் வர்த்தக...