Tag: Gold Rate
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.53.000-த்தை நெருங்கியது!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது....
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்தது!
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்ததால் தங்கநகைப் பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.‘புஷ்பா 2’ படத்தின் ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!சர்வதேச பொருளாதார சூழல், உக்ரைன்- ரஷ்யா போர், இஸ்ரேல்- ஹமாஸ்...
தினந்தோறும் உச்சம் தொடும் தங்கம் விலை!
தங்கம் விலை தினந்தோறும் உச்சம் தொட்டு வருவதால் தங்க நகைப்பிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் உயர்ந்து உச்சத்தைத் தொடும் என்று தங்க நகைக்கடைகள்...
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால், தங்க நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இன்று...
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளதால் தங்க நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.‘மக்களவைத் தேர்தல் 2024’- கரூர் தொகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்!தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து...
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.50,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து...
