Tag: Gold Rules
வீடுகளில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி? உச்சநீதிமன்றம் அதிரடி விளக்கம் – நகைகளுக்கான ரசீது அவசியமா?
வீடுகளில் தங்க நகைகளை வைத்திருக்கும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விளக்கத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. வருமான வரித்துறை சோதனையின்போது குறிப்பிட்ட அளவு தங்கம் வைத்திருந்தால் அதற்கான ரசீது தேவையில்லை என்ற பொதுவான நம்பிக்கை...
