Tag: Google
நடிகர் விஜய் சேதுபதி வயதை கூகுளில் தேடிய பிரபல பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப், நடிகர் விஜய்சேதுபதியின் வயதை கூகுள் செய்து பார்ததாக கூறியிருக்கிறார். இதற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.ஜவான் படம், காந்தி டாக்ஸ் தொடருக்கு பிறகு நடிகர் விஜய்சேதுபதி பாலிவுட்டில்...
#Rewind 2023: 2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட 5 தென்னிந்திய நடிகர்கள்… லிஸ்ட் இதோ!
சினிமாத் துறையை பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. இந்த ஆண்டும் பல பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் வசூலை வாரிக் குவித்துள்ளன. கூகுளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியாக தேடப்படும் ஹீரோக்களின்...
சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை….மதுரை முதல் அமெரிக்கா வரை!
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநாத் பிச்சை- லக்ஷ்மி பிச்சை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை. இவர் மதுரையில் பிறந்தாலும், சென்னையில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். இதற்காக, அவரது குடும்பமே...
“இந்தியாவின் இணையப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சிக் காணும்”- கூகுள் கணிப்பு!
இந்தியாவின் இணையப் பொருளாதாரம் வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என கூகுள் கணித்துள்ளது.அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்கூகுள் நிறுவனமும், டெமாசெக்...
கூகுள் ஊழியர்கள் லண்டனில் போராட்டம்
கூகுள் ஊழியர்கள் லண்டனில் போராட்டம்
ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து அதன் ஊழியர்கள் லண்டனில் போராட்டம் நடத்தி உள்ளனர்.பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களுக்கு வழங்கி...
மகளிர் தினம்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
மகளிர் தினம்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெண்களை போற்றி வரும் இந்த நேரத்தில் கூகுள் நிறுவனம் பெண்களை போற்றும்...
