Tag: government schools

“அரசுப் பள்ளிகளை அழிக்கப் பார்க்கிறீர்களா?” – 25 ஆண்டு கணக்கைச் சுட்டிக்காட்டி அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக அதலபாதாளத்திற்குக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இது அரசுப் பள்ளிகளை அழிப்பதற்கான...

3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர், கட்டமைப்பை பெருக்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 7.39 லட்சம் வரை வீழ்ச்சியடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், உள்கட்டமைப்பையும் ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் பெருக்காமல் அரசுப் பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட முடியாது...

”அரசுப் பள்ளிகளில் தவெகவினரின் அத்துமீறல்”…முதல்வரின் நடவடிக்கை எப்போது? – டிடிவி தினகரன் கேள்வி

அரசுப் பள்ளிகளில் 'ரீல்ஸ்' எடுப்பது மற்றும் அரசு அலுவலகங்களில் முறையான அனுமதியின்றி ஆய்வு என்ற பெயரில் அத்துமீறுவது போன்ற செயல்களில் ஈடுபடும் தவெக  கட்சியினர் மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் எப்போது நடவடிக்கை...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தாா்!

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தொடர்ந்து 3வது ஆண்டாக மார்ச் மாதத்தின் தொடக்கத்தில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...

நாளை முதல் அரசுப் பள்ளிகளில் 2025 -26 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு தமிழக...

அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என மக்களை ஏமாற்றாதீர்கள் – டி.டி.வி. தினகரன் கடும் சீற்றம்

அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றாமல், ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அரசுப்பள்ளிகளில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு,  காலியாக உள்ள ஆசிரியர்...