Tag: Government
பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை தகவல் வதந்தி! தமிழக அரசு அறிவிப்பு…
பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அது வதந்தி என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என பரவும் தகவல்...
ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவு…மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி
ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடம்: மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான...
நாகை மினி டைடல் பூங்கா வடிவமைப்பு தயார்… தமிழக அரசு
நாகையில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்ட ஆலோசர்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும்...
உழவர்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்… மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை!
மாம்பழம் விலை வீழ்ச்சி: உழவர்கள் நலனைக் காக்க அரசே விலை நிர்ணயிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து அவர் கூறியிருப்பவாது, ”தமிழ்நாட்டில் நடப்பாண்டில்...
சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் – தமிழ்நாடு அரசு
சென்னை மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்...
ஆன்லைன் விளையாட்டுகள்: “அரசு மௌனம் காக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்!
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேரக்கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்த விதிமுறைகளை அனைத்தும் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022 ஆம்...
