- Advertisement -
சென்னை மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 7 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூரில் உள்ள முதல்வர் படைப்பகம் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கோவை, மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம், ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் விரைவில் முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.