Tag: Government
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை இணைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக வெளியாகும் செய்திகள் கவலையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) தெரிவித்துள்ளது. இது முந்தைய அரசுகளின்...
த.வெ.க-வின் தவறுக்கு பொதுமக்களின் வரிப்பணமா? அரசு வேலை அறிவிப்பை எதிர்க்கும் சிபிஎம்!
கரூரில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய்யின் வருகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற த.வெ.க அரசின் அறிவிப்புக்கு...
ஆதிதிராவிடர் நலத் துறை பெயர் மாற்றம் ஏற்கத்தக்கதல்ல; த.வெ.க அரசின் குதிரை பேரம் அதிக விலைக்குப் போகிறது! – கி.வீரமணி காரசாரம்
"தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை 'சமூக நீதித்துறை' என மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல், த.வெ.க அரசின் குதிரை பேர அரசியல் மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை போல தற்போது...
அரசை கவிழ்க்கும் சதி என்ற குற்றச்சாட்டு ஆவணங்களில் இருந்து நீக்கம்” – திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேட்டி!
திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்று திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு...
ஆட்சிக்கவிழ்ப்பு யூகத்திற்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம்...
ஆங்கில மோகம்…அழியும் அரசுப் பள்ளிகள் – நீலகிரியில் 10 ஆண்டுகளில் 27 பள்ளிகள் மூடல்!
மலை மாவட்டமான நீலகிரியில், பெற்றோர்களின் ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் போக்கின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, நடப்பு கல்வியாண்டில்...
