Tag: Government

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கம்? – வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற தவெக அரசு தீவிர ஆலோசனை!

தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளைத் தனியார் மயமாக்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரவிருக்கும் சட்டமன்றக்...

“மீட்டிங் எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்!” – ‘ஜனநாயகன்’ ரிலீஸால் ஒட்டுமொத்தமாக ரத்தான பட்ஜெட் கூட்டங்கள்!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதை அடுத்து, தலைமைச் செயலகத்தில் திட்டமிடப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான முக்கியத் துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் அனைத்தும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர்...

“மாணவர்கள் போராட்டம் நியாயமானது; பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு” – ஹிப்ஹாப் தமிழா ஆவேசம்!

நாடளவிலும் தொடரும் மாணவர்கள் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், அவர்களுக்கு மிரட்டலோ வன்முறையோ தீர்வாகாது என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.தீர்வு...

மக்களின் பணத்தை வீணடிக்கும் வக்கில்லாத அரசு!” – கூடங்குளம் விவகாரம் மற்றும் சபாநாயகர் அதிரடி குறித்து அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை கடும் சாடல்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha MP) ஐ.எஸ்.இன்பதுரை, தமிழக அரசின் மெத்தனப் போக்கு, கூடங்குளம் அணுமின் நிலைய ஆபத்துகள் மற்றும் 6...

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 64.83% மாணவர் சேர்க்கை நிறைவு! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல்!​

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 64.83 சதவீதத்தை எட்டியுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், முதுநிலை மற்றும் பி.எட்...

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தொடர்ந்து மாற்றி வருவதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. 'நான் முதல்வன்' திட்டப் பெயரைத் தொடர்ந்து, தற்போது...