Tag: Govt. Officials
மிக்ஜாம் புயலால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சூழ்ந்த மழை வெள்ளம் – 2000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!
அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு குறு நிறுவனங்கள் சுமார் 1000 கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு 2000த்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தற்போது ஏற்பட்ட மிக்ஜாம் புயலால்,...