Tag: Greetings
“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து!
இந்தியாவின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் ஜனநாயக தத்துவங்களையும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற...
“பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!” — தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து!
தமிழ்நாடு நாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது, "மொழிவாரி மாநிலங்கள்...
தேசிய மருத்துவர்கள் தினம் – மருத்துவர்களுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து!
நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்.நோயாளிகளைக் குணப்படுத்தவும், உயிரைக் காப்பாற்றவும் தன்னலமற்ற முறையில் உழைக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட்...
சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி
தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்...
இருள்விலகி விடியச் செய்யும் உதயசூரியன் போல்…தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சமாய் கழக ஆட்சி தெடரும் – முதல்வரின் புத்தாண்டு வாழ்த்து!!!
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொண்டாட உள்ள பொங்கல் பண்டிகையை ”திராவிட பொங்கல்” என்ற பெயரில் பொண்டாட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.2026 புதிய ஆண்டு பிறக்க உள்ள...
‘கோகுலாஷ்டமி’ வாழ்த்துகள் – எடப்பாடி
அதிமுக பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி 'கோகுலாஷ்டமி'க்கு தமது உள்ளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி'...
