spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுத்தகங்கள் புதிய உலகிற்கான திறவுகோல்கள் - உலக புத்தக தினத்தை ஒட்டி முதல்வர் வாழ்த்து

புத்தகங்கள் புதிய உலகிற்கான திறவுகோல்கள் – உலக புத்தக தினத்தை ஒட்டி முதல்வர் வாழ்த்து

-

- Advertisement -

உலக புத்தக தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.புத்தகங்கள் புதிய உலகிற்கான திறவுகோல்கள் - உலக புத்தக தினத்தை ஒட்டி முதல்வர் வாழ்த்துஇது குறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள், நமக்கு அனைத்தையும் அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள், புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும், உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவம் தழைக்கும்” மற்றும் உலக புத்தக தினத்தை ஒட்டி தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

MUST READ