spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

-

- Advertisement -

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்  50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது என கூறியுள்ளாா்.போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் மே மாதம் 2-வது வாரத்தில் சிற்றுந்து திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் “50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது” எனவும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உரையாற்றினார்.

அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்

MUST READ