Tag: Transport
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்....
பயணிகள் வசதிக்காக புதிய முயற்ச்சி…அரசு போக்குவரத்து துறையின் புதிய அறிவிப்பு…
பயணிகளின் வசதிகளுக்காகவும் பாதுகாப்பிற்காவும் தனியார் பேருந்துகளை போலவே வால்வோ பேருந்துகளை வாங்கி விரைவில் இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு நடப்பு நிதிஆண்டு 2025-2026-ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு...
“சென்னை ஒன்று” ஒரே QR டிக்கெட்டில் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகள் அறிமுகம்
”சென்னை ஒன்று” ஒரே QR டிக்கெட்டில் அனைத்து பொதுப் போக்குவரத்து செயலியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா்.தமிழக அரசின் புதிய முயற்சியாக, அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் “சென்னை ஒன்று”...
போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்!
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் சுமார் 40...
போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது என கூறியுள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் மே மாதம் 2-வது வாரத்தில்...
தனியாரிடமிருந்து பஸ்களை வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு!
தமிழகத்தில் முதல் முறையாக, எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சிலீப்பர் வகை பஸ்களை, தனியாரிடமிருந்து வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.இதற்கான டெண்டர் போக்குவரத்து துறை...
