Tag: Transport

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372.06 கோடி  -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு  

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை,...

நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் – தொழிற்சங்க கூட்டமைப்பு

நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.https://www.apcnewstamil.com/news/chennai/75th-dmk-coral-festival-celebration-at-nandanam-chennai/111823இதுதொடர்பாக கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியிருப்பது:...

மூன்று வகை போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டில் – தமிழக அரசு அசத்தல்

சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில்,  மூன்று வகை போக்குவரத்தில்  பயணம் செய்யும் செயலியை உருவாக்க  Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு  சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.சென்னை...

“கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவோம்”- அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு!

 வருகிற பிப்ரவரி 07- ஆம் தேதி நடைபெறும் முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என அண்ணா தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி...

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைத் தொடக்கம்!

 சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் முத்தரப்புப் பேச்சுவார்த்தைத் தொடங்கியது.அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- உச்சநீதிமன்றம் கேள்வி!தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்சங்கத்தினர் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, குடும்ப ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை...

“பொங்கலின் போது மக்களுக்கு இடையூறு ஏன்?”- உயர்நீதிமன்றம் கேள்வி!

 "பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்?" என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற...