Tag: GST

டெல்லியில் இன்று நடக்கிறது 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்...

புதிய உச்சத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல்!

 இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் ரூபாய் 2.10 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது. கடந்த 2023- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில் 12.4%...

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் வந்தது ஜி.எஸ்.டி.!

 சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.ஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!மக்களுக்காக ஜி.எஸ்.டி.யை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்பு சட்டத்துக்குள் கொண்டு வரும் வகையில் சட்டத்தில் திருத்தம்...