Tag: Gujarat

“குட்காவைப் பரப்பியது அ.தி.மு.க. தான்”- ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

 தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக குட்காவைப் பரப்பியது அ.தி.மு.க. தான் என்று தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.சினிமாவில் 19 ஆண்டுகள் நிறைவு… தமன்னாவுக்கு குவியும் வாழ்த்துகள்…கடலூரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின்...

ஆனந்த் அம்பானி உருக்கமாகப் பேசியதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத முகேஷ் அம்பானி!

 பிரபல தொழிலதிபர் அம்பானி தனது கடைசி மகன் திருமணத்தின் முந்தைய நிகழ்ச்சிகளின் போது தேம்பி தேம்பி அழுதிருக்கிறார்.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேஜியோ ரிலையன்ஸ்...

காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே டெல்லி, ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக தொகுதி உடன்பாடு குறித்து...

பெண்டகனைப் பின்னுக்குத் தள்ளிய சூரத் வைரச்சந்தை…. திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

 குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.17) திறந்து வைத்தார்.“சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”- கமல்ஹாசன் வலியுறுத்தல்!குஜராத் மாநிலத்தில் வைர வியாபாரிகள்...

வடமாநிலங்களில் களைக்கட்டிய நவராத்திரி திருவிழா!

 நவராத்திரியையொட்டி, வடமாநிலங்களில் கர்பா நடனம் நிகழ்ச்சி களைக்கட்டியது.தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான நேற்று (அக்.15) மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கர்பா நடனமாடி...

டெலிகிராம் ஆப் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி – குற்றவாளி குஜராத்தில் கைது

டெலிகிராம் ஆப் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி - குற்றவாளி குஜராத்தில் கைது சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (45) தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவருக்கு டெலிகிராம் ஆப்...