Tag: Haza
பணயக் கைதிகளை அனுப்பாவிட்டால் செத்து விடுவீர்கள்..! ஹமாஸுக்கு டிரம்ப் கடும் மிரட்டல்..!
காசாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணய கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எழுப்பியுள்ளார். ''பணயக் கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், அவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்''...