Tag: Heatwave

‘கத்திரி வெயில் காலம்’- முதல் 7 நாள் அதிக வெப்பம்!

 தமிழகத்தில் உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்-தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு...

“தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.புதிய உச்சத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல்!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்!

 வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த...

வேரோடு கருகி வரும் மிளகு கொடிகள்- விவசாயிகள் கவலை!

 கோடை வெயிலின் தாக்கத்தால் மிளகு கொடிகள் வேரோடு கருகி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை, பெரியூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களில்...

வெப்ப அலை- தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

 முன்னெப்போதும் இல்லாத வகையில், தீவிர வெப்ப அலை வீசி வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’….. ஓடிடி...

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

 தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...