Tag: Heavy Rains

‘சென்னை உட்பட 17 மாவட்டங்களில் காலை 10.00 மணி வரை மழை நீடிக்கும்!’

 சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று (நவ.22) காலை 10.00 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளாரா மம்மூட்டி?…… காதல் தி கோர் படத்தை...

“தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஓமனில் கடத்தப்பட்ட தமிழரை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில்...

“10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“தமிழக ஆளுநர் 3 ஆண்டாக என்ன செய்துக் கொண்டிருந்தார்?”- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு...

வங்கக்கடலில் உருவானது ‘மிதிலி’ புயல்!

 வடமேற்கு வங்கக்கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாகவும், அந்த புயலுக்கு 'மிதிலி' என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல்...

சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழை!

 சென்னையில் மாலையில் இருந்து இரவு முழுவதும் பெய்த மழையால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்காமல் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.கனமழை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!சென்னையில் புளியந்தோப்பு உள்ளிட்டப் பகுதிகளில்...

திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

 தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.15) விடுமுறை அளித்து, அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.கனமழை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!இது தொடர்பாக திருவள்ளூர்...