Tag: Heavy Rains
நெல்லையில் ஜன.1- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
வரும் ஜனவரி 1- ஆம் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.தள்ளிப்போகிறதா ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் பட ரிலீஸ்?கனமழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக, கடந்த டிசம்பர் 4-...
வெள்ள நீரில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக, கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நீரில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுச் செய்து வருகிறார்.வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்..சென்னையில் இருந்து தனிவிமானம்...
தனித்தீவாக மாறி இருக்கும் ஸ்ரீவைகுண்டம்!
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுமே முற்றிலும் வெள்ள நீரால் சூழப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவானது. மேலும். 17, 11, 13 ஆகிய வார்டுகளும் இன்னும் முழுமையாக மீளாமல்...
கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத விரக்தியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின்...
“இதுவரை 27 டன் உணவுப் பொருட்கள் விநியோகம்”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
சென்னை எழிலகத்தில் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?அப்போது அவர்...
எழிலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் இன்று (டிச.20) காலை 11.00 மணிக்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வுச் செய்தார். அப்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்...
